ilakkiyainfo

தமன்னாவின் ஒரு மணி நேரத்துக்கான சம்பளம் எவ்வாளவு தெரியுமா? (படங்கள்)

தமன்னாவின் ஒரு மணி நேரத்துக்கான சம்பளம் எவ்வாளவு தெரியுமா? (படங்கள்)
May 06
09:40 2014

 

தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். சம்பளம் ரூ.1 கோடியை எட்டியுள்ளது என்கின்றனர்.

பெரிய பட்ஜெட் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கதாநாயகிகள் சிலர் குத்தாட்டம் ஆடுகிறார்கள். இதற்கு கூடுதல் தொகையும் பலமாக வாங்குகின்றனர். நயன்தாரா, ஸ்ரேயா, ரீமாசென், அஞ்சலி, பிரியாமணி உள்ளிட்ட பலர் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளனர்.

உதயநிதி நடிக்கும் ‘நண்பேன்டா’ படத்தில் சில நிமிடங்கள் கவுரவ தோற்றத்தில் நடித்து விட்டு போக தமன்னாவை அணுகினர். அதற்கு அவர் ரூ.10 லட்சம் சம்பளம் கேட்டதாக செய்தி பரவி உள்ளது. தமன்னா நடிக்கும் காட்சிகளை ஒரு மணி நேரத்தில் படமாக்கி விடலாம்.

அதற்கு 10 லட்சம் கேட்கிறாரே என்று படக்குழுவினர் யோசித்ததாகவும், இறுதியில் அவரை ஒப்பந்தம் செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

‘நண்பேன்டா’ படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.
tamil-actress-tamanna-cute-photo-gallery04tamil-actress-tamanna-cute-photo-gallery20tamil-actress-tamanna-cute-photo-gallery02tamil-actress-tamanna-cute-photo-gallery08tamil-actress-tamanna-cute-photo-gallery05tamil-actress-tamanna-cute-photo-gallery06tamil-actress-tamanna-cute-photo-gallery11tamil-actress-tamanna-cute-photo-gallery07tamil-actress-tamanna-cute-photo-gallery09tamil-actress-tamanna-cute-photo-gallery12tamil-actress-tamanna-cute-photo-gallery13tamil-actress-tamanna-cute-photo-gallery14tamil-actress-tamanna-cute-photo-gallery18tamil-actress-tamanna-cute-photo-gallery20

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com