தமிழ் நாட்டில். ‘அம்மா’, இங்கே ‘அப்பச்சி’ : காலில் விழுந்து கரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் (காணொளி இணைப்பு)
காலில் விழுந்து வணங்கும் அரசியல் கலாசாரத்தை இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடையே அதிகமாகக் காணமுடியும். அப்பழக்கத்தை இலங்கையிலும் தற்போது அதிகமாக காணக்கிடைக்கின்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ‘அம்மா’ என அழைக்கும் தொண்டர்களைப் போல , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்கள் மஹிந்த ராஜபக்ஷவை ‘தந்தை’ அதாவது அப்பச்சி என அழைக்கின்றனர்.
<p>நிலமை இவ்வாறு இருக்க அண்மையில் மைத்திரி- ரணில் அரசின் அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய ஜனக பண்டார தென்னகோன் , மேடையில் வைத்து மஹிந்தவின் காலில் விழுந்து வணங்கிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
காணொளியைப் பாருங்கள்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment