ilakkiyainfo

தற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் !

தற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் !
April 23
06:31 2019

தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களின் நல்லடக்க ஆராதனை வழிபாடுகள் இன்று நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியெங்கும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தை கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் கொண்டாடி திருப்பலிப் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை, 3 தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொற்கொள்ளப்பட்டது.

p07c9XYRஇதில் இதுவரை 310 பேர் கொல்லப்பட்ட நிலையில் 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் நீர்கொழும்பு கட்டான கட்டுவாப்பிட்டிய சென். செபஸ்டியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் இறுதி நல்லடக்க ஆராதனைகள் இன்று அதே தேவாலயத்தில் இடம்பெற்றது.

D4z03ebW4AEYSTzஇதன் போது அங்கு பலத்த பாதுகாப்பு அப்பகுதியில் போடப்பட்டதுடன் குறித்த ஆலயப் பகுதியெங்கும் மக்களின் கண்ணீர் வெள்ளத்தில் சோகக் காடாக கட்சியளித்தது.

D4z-WqvXkAAINhd

D4z-WqpWsAAy9F3

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com