நரைத்த தலைமுடி உள்ள வயதானவர்களை எல்லாம் பொறாமையாகப் பார்க்கும் தலையில் முடி இல்லாத இளைஞர்களே!! குடும்பஸ்தர்களே!! யாழ்ப்பாணத்தில் இருந்து உங்களுக்காக ஒரு திறமையான அறிவுத்தலுடன் கூடிய சிறந்த குறும்படம் இதோ
மிகத் திறமையான கற்பனையுடனும் தரத்துடனும் சிறந்த நடிப்புடனும் யாழ்ப்பாணத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிகச் சிறந்த குறும்படமாக இது உள்ளதற்கு எமது பாராட்டுக்கள். ஏனெனில் எம்மிலும் பலர் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களே!!