ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தாஜ் மஹாலுக்கு இணையான அழகுடைய கட்டிடம் இந்த உலகத்திலேயே வேறு இருக்க முடியாது.
கட்டிடக்கலையின் உச்சமென திகழும் இந்த தாஜ் மஹால் போன்றொரு கட்டிடத்தை காண்பது கூட அரிதே. சில இடங்களை பகலில் சென்று பார்ப்பதை விடவும் இரவு நேரத்தில், மின் விளக்குகளின் ஒளியில் பார்க்கையில் அவை அதி அற்புதமாக காட்சியளிக்கும்.
அதிலும் குறிப்பாக சில இடங்களை பவுர்ணமி நாளில் நிலவொளியில் பார்ப்பதற்கு இணையான விஷயம் வேறெதுவுமே இருக்க முடியாது.
இதுமாதிரிதான் ஆக்ரா நகரம் முழுவதுமே காண்பதற்கு இனிமையான அழகானதாக இருக்கும். இது இன்று நேற்றல்ல.. பல ஆண்டுகள் முன்பிருந்தே இப்படித்தான் இருக்கிறது.
வேண்டுமென்றால் பாருங்கள் இங்கே ஆக்ரா நகரத்தின் மிகப்பழமையான படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆக்ரா 1951
ஆக்ரா 1951
1951ம் ஆண்டு ஆக்ராவில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் இதுவாகும்
மோடி மசூதி ஆக்ரா 1900
ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டில் எடுக்கப்பட்ட மோடி மசூதியின் படம் இது.. இது ஆக்ராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமாகும்.
திவான் காஸ் – பதேபூர் சிக்ரி
19ம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் எடுக்கப்பட்ட திவான் ஐ காஸ்ஸின் அரிய படம். இது பதேபூர் சிக்ரியில் அமைந்துள்ளது.
தாஜ்மஹாலின் நுழைவு வாயில்
1863 – 1866ம் ஆண்டுகளில் தாஜ் மஹாலின் நுழைவுவாயில் இப்படித்தான் இருந்துள்ளது. தற்போது பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும் அதைச் சுற்றியுள்ள பூங்காவில் சற்று மாற்றங்கள் உள்ளன.
ஆக்ராவின் தெருக்கள்
1858ம் ஆண்டில் ஆக்ராவின் தெருக்கள் அழகிய கலைவண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கறுப்புவெள்ளை படமாக இருந்தாலும் எவ்வளவு அழகாக உள்ளது.
துறவி துறவியிடம் ஆசி வாங்கும் வழிப்போக்கர்கள்
முத்து மசூதி
ஆக்ராவின் முத்து மசூதி படம். 1900ம் ஆண்டில் எடுக்கப்பட்டது. ஒட்டக வண்டி
ஒட்டக வண்டி
1890 களிலேயே புழக்கத்தில் உள்ள ஒட்டகவண்டி
இத்தௌமா உத்தௌலா
1860ம் ஆண்டுகளில் இத்தௌமா உத்தௌலா இப்படித்தான் இருந்துள்ளது.
துணி வெளுப்பவர்கள்
யமுனை நதிக்கரையில் துணிவெளுப்பவர்கள் படம் 1932
அழகு பெண்
தாஜ்மஹாலின் முன்பு அழகு ஓவியமாக ஆங்கிலேய பெண் ஒருவர் 1956ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இது
கை இழு வண்டிகள்
அடிமைத்தனம் ஓங்கி இருந்த அந்த காலக்கட்டத்தில் மனிதர்களே கையால் இயக்கும் வண்டி மீது அமர்ந்திருக்கும் வெள்ளையர்கள் 1902ம் ஆண்டு.
ஆக்ரா கோட்டை
1900ம் ஆண்டில் ஆக்ரா கோட்டையில் எடுக்கப்பட்ட படம் இது.
ஆக்ரா ரயில் நிலையம்
ஆக்ரா நகரத்தின் ஆங்கிலேயரின் வருகைக்குப் பின் ஏற்பட்ட மாற்றங்களுக்குப் பிறகு கொண்டு வரப்பட்ட ரயில் நிலையம் இது.
மோதி மசூதியின் உட்புறம்
டெல்லி கேட், ஆக்ரா
ஆக்ராவில் அமைந்துள்ள டெல்லி கேட் இதுவாகும்.
பதேபூர் சிக்ரி
மிகவும் தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படம். இது பார்ப்பதற்கு ஓவியம் போலுள்ளது அல்லவா?
தாஜ்மஹால் முன் எருமை
தாஜ்மஹாலின் முன் எருமை மாடு ஒன்று மேய்ந்துகொண்டிருக்கிறது. 1950ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இது.
அக்பரின் கல்லறை
1860ம் ஆண்டில் எடுக்கப்பட்ட அக்பரின் கல்லறை வெளிப்புற தோற்றம்
ஆக்ரா அணைப்பாலம்
ஆக்ராவின் பாலம் 1871ம் ஆண்டு கட்டப்பட்டபோது எடுக்கப்பட்ட படம்
அக்பர் அருங்காட்சியகம்
1857ம் ஆண்டு எடுக்கப்பட்ட அருங்காட்சியகத்தின் அருமையான படம்.
கேட் வே ஆப் சிக்கந்த்ரா
1857ம் ஆண்டு கேட் வே ஆப் சிக்கந்த்ரா இப்படித்தான் இருந்திருக்கிறது.
ஹிரான் மினார்