ilakkiyainfo

தாய்லாந்தில் மாய் காவோ கடற்கரையில் செல்பி எடுத்தால் மரணதண்டனை- காரணம் என்ன? (வீடியோ)

தாய்லாந்தில் மாய் காவோ கடற்கரையில் செல்பி எடுத்தால் மரணதண்டனை- காரணம் என்ன? (வீடியோ)
April 10
10:16 2019

தாய்லாந்தில் கடற்கரையில் செல்பி எடுத்தால் அதிகபட்சம் மரணதண்டனை விதிக்கப்படும் என இந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாய்லாந்தில் மாய் காவோ என்ற கடற்கரைப் பகுதிக்கு அருகில் புக்கட்  விமானநிலையம் அமைந்துள்ளது. அங்கு விமானங்கள் ஏறும் போதும் தரை இறங்கும் போதும் கடற்கரைப் பகுதியில்  சில அடி உயரத்தில் பறப்பது வழக்கம்.

malaysia-airline-phuketஇதன் காரணமாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் விமானங்கள் தரை இறங்க துவங்கும்போது செல்பி எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இதனை விடுமுறை காலங்களில் சுற்றுலாவாசிகள் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது முக்கிய அங்கமாகவே இருந்துள்ளது.

f3cb0d9738890083452a46495195cac594736d9c.pngஇந்நிலையில் விமானத்தின் என்ஜினில் இருந்து வெளியாகும் அதிவேக காற்றில் சிக்கி சிலர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Blog_planeஇதன் காரணமாக கடற்கரைப் பகுதியில் விமானங்கள் முன் செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்களுக்கு குறைந்த பட்ச தண்டனையாக 20 வருட சிறை தண்டனையும் அல்லது 40,000 பாஹ் வரை அபராதமும், அதிகபட்சமாக மரண தண்டனையும் வழங்கப்படும் என்றும் தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com