ilakkiyainfo

திருமணம் முடிந்து’… ‘பெண்ணின் வீட்டிற்கு’… ‘மாட்டு வண்டியில் சென்ற புதுமணத் தம்பதிகள்’… இதுதான் காரணமாம்!

திருமணம் முடிந்து’… ‘பெண்ணின் வீட்டிற்கு’… ‘மாட்டு வண்டியில் சென்ற புதுமணத் தம்பதிகள்’… இதுதான் காரணமாம்!
December 03
17:10 2019

திருமணத்தில் பொதுவாக தங்களது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மணமக்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்புவர். அப்படி இங்கு ஒரு தம்பதி செய்த காரியத்துக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன.

பொள்ளாச்சி வழியில் புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் உற்சாகமாக சென்ற விஷயமே பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கோவையை சேர்ந்த அசோக் என்பவருக்கும், பொள்ளாச்சி அருகே உள்ள காரச்சேரியை சேர்ந்த சுகன்யா என்பவருக்கும், ஈச்சனாரி விநாயகர் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்தப் பிறகு, தம்பதிகள் பெண்ணின் வீட்டிற்கு செல்வது வழக்கம்.

அந்தவகையில் காரச்சேரியில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு, புதுமணத் தம்பதிகள் காரை பயன்படுத்தாமல், மாட்டு வண்டியில் சென்றுள்ளனர். மழை பெய்தாலும், குடைப் பிடித்தபடியே உற்சாகமாக சென்றனர்.

அவர்களை வழியில் செல்வோர் வித்தியாசமாகவும், ஆச்சரியத்துடன் பார்த்தாலும், அழிந்து வரும் காங்கேயம் காளையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாட்டு வண்டியில் பயணம் செய்ததாக, அந்த புதுமணத் தம்பதிகள் கூறியுள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளன.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com