ilakkiyainfo

திருமண வரவேற்பிற்கு சப்யசாச்சி லெஹெங்காவில் ஜொலித்த அமலா பால்! (படங்கள்)

திருமண வரவேற்பிற்கு சப்யசாச்சி லெஹெங்காவில் ஜொலித்த அமலா பால்! (படங்கள்)
November 25
00:06 2014
இயக்குநர் விஜய்க்கும் நடிகை அமலா பாலுக்கும் நேற்று காலை திருமணம் முடிந்ததுடன், மாலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமலா பால் மிகவும் பிரபலமான சப்யசாச்சி என்னும் டிசைனர் வடிவமைத்த கோல்டன் நிற லெஹெங்காவை அணிந்திருந்தார்.இந்த லெஹெங்காவில் அமலா பால் மிகவும் அழகாக ஜொலித்தார். மேலும் இயக்குநர் விஜய் – அமலா பால் திருமண வரவேற்பிற்கு நிறைய பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இங்கு இயக்குநர் விஜய் – அமலா பால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

13-1402642682-1-amala-dress

சப்யசாச்சி லெஹெங்காவில்
அமலா பால் அமலா பால் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கோல்டன் நிற சப்யசாச்சி லெஹெங்காவை அணிந்திருந்தார். மேலும் இந்த உடைக்கு அவர் போட்டிருந்த வைர நெக்லேஸ் அவரது அழகை அதிகரித்துக் காட்டியது.13-1402642748-10-amala5

திமுக தலைவர் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி அவர்களும், இயக்குநர் விஜய் – அமலா பால் திருமண வரவேற்பிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.

13-1402642690-2-amala1

நடிகர் விஜய்
இது நடிகர் விஜய் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.13-1402642696-3-amala2

நடிகை லட்சுமி ராய்
இது நடிகை லட்சுமி ராய் வந்த போது எடுத்தது.
13-1402642706-4-amala4

உமா ரியாஸ் கான்
நடிகை உமா ரியாஸ் கான் கூட திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார்.
13-1402642720-6-amala6

பார்த்திபன்
நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும் தவறாமல் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு தம்பதிகளை வாழ்த்தினார்.
13-1402642728-7-amala7

அஜய் ரத்னம்
இது நடிகர் அஜய் ரத்னம் வந்த போது எடுத்தது.
13-1402642735-8-amala8

சித்தார்த்
நடிகர் சித்தார்த் திருமண வரவேற்பிற்கு வந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
13-1402642741-9-amala9

கார்த்தி மற்றும் ஷோபனா
நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ஷோபனாவும் திருமண வரவேற்பிற்கு வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
13-1402642754-11-amala10

விஜய் ஜேசுதாஸ்
பாடகர் விஜய் ஜேசுதாஸ் கூட திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார்.
13-1402642763-12-amala13

செந்தில்
இது காமெடி நடிகரான செந்தில் அவர்கள் வந்து வாழ்த்திய போது எடுத்தது.
13-1402642771-13-amala14

நடிகர் சிவக்குமார்
நடிகர் சிவக்குமார் கூட வந்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
13-1402642781-14-amala11
தலைவாசல் விஜய்
தலைவாசல் விஜய் அவர்களும் திருமண வரவேற்பிற்கு வந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
13-1402642789-15-amala15

ஜீவா
நடிகர் ஜீவா பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
13-1402642804-16-amala12

கே. பாலசந்தர்
பிரபல இயக்குநர் கே. பாலசந்தர் அவர்களும் தவறாமல் வந்து மணமக்களை வாழ்த்தினார்.
13-1402642811-17-amala16

ஹாரிஸ் ஜெயராஜ்
இது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வந்து வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது எடுத்தது.
13-1402642827-19-amala19
டி. ராஜேந்தர்
இயக்குநரும், நடிகருமான டி. ராஜேந்தர் கூட வந்திருந்தார்.
13-1402642819-18-amala17

ரோகினி
நடிகை ரோகினியும் இயக்குநர் விஜய் – அமலா பால் திருமண வரவேற்பிற்கு வந்திருந்தார்.
13-1402642836-20-amala18

தீபா வெங்கட்
இது தீபா வெங்கட் வந்து வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது எடுத்தது.
13-1402642712-5-amala3

லட்சுமி ராமகிருஷ்ணன்
லட்சுமி ராமகிருஷ்ணனும் திருமண வரவேற்பிற்கு வந்து மணமக்களை வாழ்த்தினார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com