ilakkiyainfo

துப்பாக்கிமுனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

துப்பாக்கிமுனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
October 10
12:35 2019

துப்பாக்கி முனையில் அக்கா, தங்கை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் உள்ள ஹுசைனாபாத் என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கண்காட்சிக்குச் சென்று கொண்டிருந்தனர். அங்குள்ள சிலோன் ஆறு அருகே அவர்கள் சென்று கொண்டிருந்த போது, சில இளைஞர்கள் வழி மறித்தனர். பின்னர் அந்தக் குடும்பத்தில் உள்ள இரண்டு சகோதரிகளை இழுத்துத் தனியாக நிறுத்தினர். மற்றவர்களை தனியாக ஓர் இடத்தில் அமர வைத்தனர். அதில் ஒரு சகோதரி மைனர்.

72921பின்னர் துப்பாக்கி முனையில் அவர்களை அந்த இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், மறுப்பு தெரிவித்து போராடிய, மூத்த சகோதரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடி விட்டனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி பிர்புர் பகுதி ஏஎஸ்பி, ராம்நாத் குமார் கவுசல் கூறும்போது, ’செவ்வாய்க்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். இது சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com