ilakkiyainfo

தூங்கிக்கொண்டிருந்த 26 வயது இளைஞரை கற்பழித்த 31 வயது கர்ப்பிணி பெண் (120kg). அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.

September 14
07:28 2014

அமெரிக்காவில் உள்ள 31 வயது பெண் ஒருவர் பக்கத்து வீட்டில் சுவர் ஏறி குதித்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த 26 வயது இளைஞர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள Seattle என்ற பகுதியில் நான்கு குழந்தைகளின் தாயான 31 வயது Chantae Gilman என்ற பெண் சமீபத்தில் தன்னுடைய வீட்டின் பக்கத்து வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று அங்கு கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த 26 வயது இளைஞர் ஒருவரை கற்பழித்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

article-0-215708AD00000578-895_634x475(The victim told police he woke up in apartment to find the 5’7”. 240-pound Gilman on top of him with his erect penis inside of her)

இதுகுறித்து இளைஞர் போலீஸாரிடம் கூறிய வாக்குமூலத்தில் தான் அன்றைய இரவு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு அசதியாக தூங்கிகொண்டிருக்கும்போது, திடீரென தன்மீது யாரோ படுத்திருப்பது போன்று இருந்ததாகவும், கண் விழித்து பார்த்தால் பக்கத்துவீட்டு பெண் என்னுடன் உறவு கொண்டிருந்ததாகவும், கூறியுள்ளார்.article-0-21570C2A00000578-70_634x533(26-year-old Seattle woman Chantae Gilman is facing rape charges after a man alleged he woke up to find her on top of him in his apartment, pinning his arms down)

இதுகுறித்து போலீஸார் Chantae Gilman என்ற பெண்ணிடம் விசாரணை செய்தபோது தனக்கு சில மாதங்களாக bipolar disorder என்ற நோய் இருப்பதால் தனக்கு அன்றைய தினம் என்னநடந்தது என்றே ஞாபகமில்லை என்று கூறியுள்ளார்.

இருவருக்கும் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து பார்த்ததில் அந்த பெண் இளைஞருடன் செக்ஸ் உறவு புரிந்துள்ளார் என்பது உறுதியானது. எனவே Chantae Gilman மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

இதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...

நித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com