சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு நடிகை வித்யா பாலன் வந்திருந்தார். இவருக்கு புடவை என்றால் மிகவும் இஷ்டம். அதனால் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் போது அழகாக புடவைகளிலேயே வருவார்.அந்த வகையில் இந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு பிரபல டிசைனர் டிசைன் செய்த புடவையில் வந்திருந்தார். சரி, இப்போது நகைக்கடை திறப்பு விழாவிற்கு நடிகை வித்யா பாலன் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
புடவையில் வித்யா பாலன்
இது தான் வித்யா பாலன் அணிந்து வந்த சிவப்பு நிற புடவை. இந்த புடவையானது வைசாலி என்னும் டிசைனர் வடிவமைத்தது.
இது தான் வித்யா பாலன் அணிந்து வந்த சிவப்பு நிற புடவை. இந்த புடவையானது வைசாலி என்னும் டிசைனர் வடிவமைத்தது.
பெரிய பொட்டு
வித்யா பாலன் இந்த புடவையில் அழகாக காணப்படுவதற்கு அவர் நெற்றியில் வைத்து வைத்து பெரிய பொட்டு தான் காரணம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த பெரிய பொட்டினால் அவர் மங்களகரமாக காணப்பட்டார்.
வித்யா பாலன் இந்த புடவையில் அழகாக காணப்படுவதற்கு அவர் நெற்றியில் வைத்து வைத்து பெரிய பொட்டு தான் காரணம் என்று சொல்லலாம். ஏனெனில் அந்த பெரிய பொட்டினால் அவர் மங்களகரமாக காணப்பட்டார்.
ஆபரணங்கள் வித்யா பாலன்
கழுத்திற்கு நாணயம் வடிவிலான கழுத்தணியையும், காதுக்கு ஜமிக்கி மற்றும் கைக்கு பட்டையான பிரேஸ்லெட் அணிந்து வந்திருந்தார்.
வித்யா பாலனின்
ஸ்டைல் வித்யா பாலன் புடவைக்கு ப்ரீ ஹேர் விட்டு, சிம்பிளான மேக்கப் போட்டு வந்திருந்தார்.
கண் கூசும் அடர் சிவப்பு நிற புடவையில் காஜல் அகர்வால்!!!
சமீபத்தில் காஜல் அகர்வால் நடித்த தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு காஜல் அகர்வால் ஹாட்டான அடர் சிவப்பு நிற நெட்டட் புடவையில் வந்திருந்தார்.மேலும் அந்த புடவைக்கு காஜல் மேற்கொண்டு வந்த ஸ்டைல் அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது. இங்கு அந்த இசை வெளியீட்டிற்கு வந்த காஜல் அகர்வாலின் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சிவப்பு நிற புடவையில் காஜல்
இது தான் காஜல் அகர்வால் அணிந்து வந்த அம்ரிதா தக்குர் என்னும் டிசைனர் டிசைன் செய்த அடர் சிவப்பு நிற நெட்டட் புடவை.
கற்கள் பதித்த காதணி
காஜல் சிவப்பு நிற புடவைக்கு கற்கள் பதித்த பெரிய காதணியை அணிந்தது, அவரது முகத்தை பிரகாசமாகக் காட்டியது.
காஜலின் மேக்கப்
காஜல் அடர் சிவப்பு நிற புடவைக்கு ஏற்றவாறு முகத்திற்கு சிவப்பு நிற பிளஷ் அடித்திருப்பதுடன், உதடுகளுக்கு அளவாக சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தது இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.
காஜலின் ஹேர் ஸ்டைல்