ilakkiyainfo

நடிகர் விஜய் முஸ்லிம் மதத்திற்கு மாற்றம்? (படங்கள்)

நடிகர்  விஜய் முஸ்லிம்  மதத்திற்கு  மாற்றம்?  (படங்கள்)
July 11
22:46 2014

08-1404813475-actor-vijay-12-600இந்தியாவின் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மிகவும் பிரபலம். இந்த பள்ளிக்கு சமீபத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசும், நடிகர் விஜய்யும் வந்து தொழுகை ஈடுப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் ‘கத்தி’ படத்தின் சில காட்சிகளே எடுப்பதற்காகவே அங்கு சென்ற இவர்கள் படத்தின் இடைவெளியின்போது இங்கு சென்று தொழுகையில் கலந்து கொண்டுள்ளனர்.

vijay_dharka001நீண்ட நாட்களாக அந்த தர்காவிற்கு செல்ல வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்த விஜய்க்கு அன்று தான் செல்லும் பாக்கியம் கிடைத்ததாகவும், தற்போது தான் மனநிறைவுடன் இருப்பதாக கூறியிருந்தார் என நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Vijay-and-AR-Murugadoss-worshipped-in-Kadappa-Darga
இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் கூறும்போது, கடப்பாவில் உள்ள இந்த பள்ளி பற்றி கேள்விப்பட்டோம். இங்கு வந்தது மனதிற்கு அமைதியாகவும், ஒரு புத்துணர்ச்சியையும் தந்துள்ளது என்றார். இந்த பள்ளிக்கு ஏற்கெனவே ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

vijay_ar_murugadoss_darga_visit005

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com