நடிகையின் மானத்தை காற்றில் பறக்க விட்ட தங்கை: வைரலாகும் குளியற்தொட்டி வீடியோ

பிரபல பாலிவூட் நடிகை சாரா கான் மற்றும் அவரின் தங்கை விடுமுறையை கழிக்க இலங்கை வந்துள்ளனர். அங்கு ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது சாரா கானின் தங்கை ஆரியா கான் போதையில் செய்த காரியத்தால் சாரா கானின் மானம் காற்றில் பறந்துள்ளது .
சாரா கான் குளியற்தொட்டியில்(பாத்டப்) படுத்துகொண்டு குளிப்பதை புகைப்படம் எடுத்துள்ள அவர் அதனை அவரது இன்ஸ்ட்ரகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த புகைப்படம் சிறிது நேரத்தில் வைரலானது. இதனை பார்த்து அதிர்ச்சியான சாரா கான் அந்த புகைப்படத்தை உடனடியாக அழித்து விட்டார்.
இது குறித்து சாரா கான் கூறுகையில், என் தங்கைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. விளையாட்டாக எடுத்த வீடியோவை இப்படி சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு விட்டார். என் தங்கை கொஞ்சம் மது அருந்தியிருந்தார் அதனால் ஏற்பட்ட விளைவு தான் இது என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment