நெடியவன் குழுவின் 2ஆம் நிலை தலைவர் (நந்தகோபன்) கைது
தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் குழுவில்; இரண்டாம் நிலை தலைவரும் வெளிநாட்டில் இயங்கியவருமான கபிலன் அல்லது நந்தகோபன் ஈரானிய மற்றும் மலேஷிய அதிகாரிகளின் உதவியுடன் இலங்கை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டாரென டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவரான நந்தகோபன் சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்.
நெடியவனின் கட்டுப்பாட்டிலுள்ள வெளிநாட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வலைமையப்பின் பிரதி தலைவர்களில் ஒருவராக நந்தகோபன் செயற்பட்டு வந்தார்.
தென் கிழக்காசியாவை தளமாக கொண்டு இவர் இயங்கினார். இவரது போலி கடவுச்சீட்டுடன் மலேசியாவிலிருந்து புறப்பட்டு தெஹ்ரான் வழியாக லண்டனுக்கு செல்லவிருந்தார். நந்தகோபன் தெஹ்ரானில் இருப்பதை தென்கிழக்காசிய தகவல் வாட்டாரமொன்று இலங்கைக்கு தெரியப்படுத்தியது.
இலங்கை கேட்டுகொண்டதால் ஈரானிய அதிகாரிகள் நந்தகோபனை தெஹ்ரான் விமான நிலையத்தில் தடுத்தனர். தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படாததனால் இவர் மலேஷியாவிலிருந்து திரும்பிப்போனார்.
கோலாலம்பூர் விமானநிலையத்தில் வந்து இறங்கிய இவரை மலேஷிய அதிகாரிகள் தடுத்துவைத்தனர். இதே சமயம் இலங்கை அதிகாரிகளின் நந்தகோபன் தொடர்பாக மலேஷியா சென்று நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் நந்தகோபனை கைதுசெய்து இலங்கைக்கு மார்ச்சு மாதம் 6 ஆம் திகதி கொண்டு வந்தனர்.
ஷெல் வீச்சினால் காயமடைந்த நந்தகோபான் ஊன்று கோல் உதவியுடன் நடக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
நந்தகோபனிடம் விசாரனை முடிக்க இலங்கை அரசுக்கு இன்னும் 10 வருடங்கள் செல்லாம்.
1 – நந்தகோபனிடம் தனது பிரதி தலைவர் நெடியவன் மனைவி அவருடைய செயற்பாடுகள் றஸ்சியா தொடர்பான விசாரனை.
2 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட விடுதலைப் புலிகளின் 46 நாடுகளில் உள்ள அனைத்துலக செயலக செயற்பாடுகள் அவர்கள் 3600 முழுநேர செயற்பாட்டாளர்களின் மிதான விசாரனை.
3 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட விடுதலைப் புலிகளின் ரி.ஆர்.ஓ அமைப்பினால் றெஜி தலைமையில் கடந்த 20 வருடமாக சேகரிக்கபட்ட பணம் கணக்குகள்.
4 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட ரி.ஆர்.ஓ உறுப்பினர்களின் 46 நாட்டு செயற்பாடுகள்.
5 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட ரி.வை.ஓ அமைப்பின் 46 நாட்டின் செயற்பாடுகள்.
6 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட இறுதி யுதத்திற்கு என சேகரிக்கபட்ட ஆயிரம் பில்லியன் டொலர் திட்டம் (அந்த பணத்தின் கணக்குகள்)
7 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட கேபியின் ஆயுத கொடுக்கல் வியாபாரம்.
8 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட நந்தகோபனால் கஸ்ரோ தலைமையில் ஆரம்பிக்கபட்ட ஆயுத வியாபாரம் அதன் கொடுக்கல்வாங்கல்கள்.
9 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட நோர்வேயில் உள்ள மோட்டன்ஸ் நூட் ஞானம் மற்றும் புலிகளின் பணத்தை வைத்திருக்கும் உமா போன்றவர்களின் கணக்குகள்.
10 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட லண்டனில் கஸ்ரோவாலும் சந்தகோபனாலும் ஆரம்பிக்கபட்ட 2 மில்லியன் பவுன்ஸ் ஈழபதீஸ்வரர் ஆலய கணக்குகள்.
11 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட லண்டனில் கஸ்ரோவால் சீவரத்தினத்திடம் கொடுத்து வைக்கபட்டுள்ள 10 மில்லியன் பவுன்ஸ்க்கான கணக்குகள்.
12 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட புலிகளின் சுவிஸ் கிழையால் பதுக்கபட்ட பணம்
13 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட புலிகளின் ரிரிஎன் தொலைக்காட்சி வருமானம் கணக்குகள்.
14 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட புலிகளின் ஜ.பி.சி வானொலி வருமானும் அதன் கணக்குகள்.
15 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட புலிகளின் கனடா வானொலி தொலைக்காட்சி வர்த்தக நிலையம் அதன் கணக்குகள்.
16 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட புலிகளின் தென்ஆபிரிக்கா எரித்திரியா மலேசியா தாய்லாந்து நாட்டு ஆயுத பதக்கல்கள் விமானங்கள் வியாபாரங்களின் கணக்குகள்.
17 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட புலிகளின் கொழும்பி கிழையால் கனகரத்தினத்தினால் கொழும்பில் திரட்டபட்ட 100 கோடி பணம் அதன் கணக்குகள்.
18 – நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட அவுஸ்ரேலியாவுக்கு அனுப்பட்ட கப்பல் பயணிகளின் வருமானும் கனடாவுக்கு அனுப்பட்ட கப்பல் பயணிகளின் வருமானும் மற்றும் புலிகளின் பெயரில் ந்ந்த போதைவஸ்து வியாபாரம் புலிகளின் பெயரில் நடந்த ஆட்கடத்தல் வியாபாரம் கொழும்பில் கட்டபட்ட தொடர்மாடி குடிமனைகள் வர்த்தக நிலையங்கள்.
19 – ஈழமுரசு பத்திரிகை உட்பட புலிகளால் நிர்விக்கபடும் 50 ஊடகங்களின் கட்டமைப்பு வருமானும் கொடுக்கல்வாங்கல்கள்.
20 – அமெரிக்காவில் கைது செய்யபட்ட பங்குசந்தை வியாபாரி றாஜறட்ணத்துடன் நந்தகோபன் தலைமையில் கஸ்ரோவின் மேற்பார்வையில் நிர்வகிக்கபட்ட வியாபாரம்.
21 – புலிகளின் பணத்தில் கொழும்பு வெள்ளவத்தையில் இலங்கை அரச தலைவர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடாத்துவதற்கு ஜெயதேவனால் கொழும்பு வெள்ளவத்தை இஸ்ரேசன் றோட்டில் வாங்கபட்ட மறைவிடம்.
22 – புலிகளின் பாண்டியனால் உலகம் முழுக்க புலிகளுக்காக திரட்டபட்ட சொத்துகளும் அவர் தற்போது நியூஸ்லாந்தில் முடக்கி வைத்திருக்கும் சொத்துகள்.
23 – புலிகளின் முழு நேர செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர் இலங்கைக்கு வெளியே உள்ள 3600 பேரினதும் அவர்களின் பேரில் பதிந்து உலக நாட்டு அரசுகளிடம் நன்கொடையாக பெறப்படும் 300 அமைப்புகளின் வருமானும் செலவீனம் அமைப்புகளழின் கட்டமைப்புகள் அதன் செயற்பாடுகள்.
நந்தகோபன் பற்றி சிறு குறிப்பு
யாழ்ப்பாணம் மல்லாகத்தை சேர்ந்த நந்தகோபன் 1989ம் ஆண்டில் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். மணலாறுசெஞ்சோலை 4 பயிற்சிமுகாமில் பயிற்சி பெற்றுக் கொண்டார்.
கஸ்ரோ (இடம்)
1990ம் ஆண்டில் கஸ்ரோ தீவுப்பகுதி அரசியல் பிரிவுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட போது கஸ்ரோவின் மெய்ப்பாதுகாவலராக நந்தகோபனை இணைத்துக் கொண்டார்.
அன்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரைக்கும் கஸ்ரோவின் நிர்வாகத்தில் இருந்த மிகமூத்த உறுப்பினர்
புலிகளின் நெடியவன் குழுவை உருவாக்கி தனது தலமையின்கீழ் நெடியவனை தனது பொம்மையாக வைத்து உலகம் எங்கும் புலிகளின் அனைத்துலக பிரிவை நிறுவி நகர்த்தி வந்தார்.
2009ம் ஆண்டுக்கு பின்னர் கேபியுடனான பதவி மோதல் உச்ச கட்டத்தை அடயவே புலிகள் அமைப்பை தனதாக்கி கொண்டு பிரிந்து சென்று செயற்பட்டார். புலிகளின் பல றில்லியன் பெறுமதியான சொத்துகளை உலகம் எங்கும் முடங்கி கிடக்கும் இரகசியம் அனைத்தையும் தெரிந்த ஒரு மனிதன் இவரே.
*நெடியவன் குழு எனப்படும் அனைத்துலக ரிரிசி அமைப்பினரின் தலைவராக கடந்த 30 வருடங்களாக கஸ்ரோக்கு அடுத்தபடிநிலையில் இருந்த நந்தகோபன் கொழும்பு கொண்டு செல்லபட்டுள்ளார் என்பதனை உலக தமிழ் மக்குகளுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.
2009க்கு பின்னர் இலங்கை உளவுத்துறையால் மலேசியா ஊடாக புலம்பெயர் நாடுகளுக்குள் அனுப்பி புலிகளை ஒருங்கினைத்து அவர்களின் முழுவிபரங்களையும் ஒன்று திரட்டுவதற்காக அனுப்பட்ட நந்தகோபன் தற்போது மீண்டும் கொழும்புக்கு கொண்டு செல்லபட்டுள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் சும்மார் 40 நாடுகளில் இயங்கி வந்த நெடியவன் குழு என அறியபட்ட ரிரிசி கட்டமைப்பின் தலைமைதுவம் கொழும்பில் உள்ள புலனாய்வு மையத்திடம் ஒப்படைக்கபட்டுள்ளது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment