ilakkiyainfo

படிக்கட்டில் தடுக்கி விழுந்த பிரதமர் மோடி…! (வீடியோ)

படிக்கட்டில் தடுக்கி விழுந்த பிரதமர் மோடி…! (வீடியோ)
December 15
14:48 2019
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த வைபவமொன்றில் படிகட்டில் ஏறிக்கொண்டிருந்தபோது கால் தடுமாறி வீழ்ந்தார்.
 dewsss

கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட தேசிய கவுன்சிலின் முதல் கூட்டம் உத்தரப்பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை நடந்தது. கான்பூர் சந்திரசேகர் ஆசாத் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.

அதன் பின்னர் கங்கை நதியை சுத்தப்படுத்தும் பணியைப் பார்வையிடுவதற்காக மோடி உள்ளிட்டோர் சென்றனர். அப்போது கங்கை நதிக் கரைக்கு செல்வதற்காக படிகளில் வேகமாக ஏறி நடந்தார் பிரதமர் மோடி.

அவரை சுற்றி பாதுகாப்பு அதிகாரிகள் சென்று கொண்டிருந்தனர். அங்கிருந்த படிகளில் ஒன்று மட்டும் கொஞ்சம் உயரமாக இருந்தது. அதில் ஒரு பாதுகாப்பு வீரர் லேசாக தடுக்கி சென்றார். அவருக்கு பின்னாடியே வந்த பிரதமர் மோடியும், அந்த படிக்கட்டை தாண்டும்போது கால் தடுமாறி இடறி கீழே விழுந்து விட்டார்.

எனினும் பிரதமர் பிரதமருக்கு பெரிதாக அடி படவில்லை. இந்த சம்பவம் அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.

இதனை அடுத்து, பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலமாக புறப்பட்டுச் சென்றார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com