ilakkiyainfo

பந்தை எட்டி உதைத்து வருங்கால கணவரின் ‘அந்த’ இடத்திலேயே அடித்த பிரபல நடிகை: வைரல் வீடியோ

பந்தை எட்டி உதைத்து வருங்கால கணவரின் ‘அந்த’ இடத்திலேயே அடித்த பிரபல நடிகை: வைரல் வீடியோ
May 04
23:52 2017
திருவனந்தபுரம்: டிவி சீரியல் நடிகை மேக்னா வின்சென்ட் திருமணத்திற்கு முன்பு வெளியிட்ட வீடியோவை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிரபு சாலமன் இயக்கிய கயல் படம் மூலம் நடிகையானவர் கேரளாவை சேர்ந்த மேக்னா வின்சென்ட். பரங்கிமலா என்ற மலையாள படத்திலும் நடித்துள்ளார். இரண்டு படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை.

தெய்வம் தந்த வீடு தொலைக்காட்சி தொடர் மூலம் தான் அவர் மிகவும் பிரபலமானார். அந்த தொடரில் அவர் சீதா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேக்னாவுக்கும், கேரளாவை சேர்ந்த டான் டோனிக்கும் கடந்த மாதம் 30ம் தேதி திருமணம் நடந்தது. முன்னதாக மேக்னா டோனியுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டார்.

வீடியோவில் மேக்னா கால்பந்தை வேகமாக எத்த அது அவரின் ஆள் டோனியின் உடம்பில் படாத இடத்தில் படுகிறது. இந்த வீடியோவை வைத்து சேட்டன்கள் மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.

மேக்னா பந்தை எட்டி உதைத்ததை பார்த்து ஃபுட்பால் விளையாட மெஸ்ஸி கூப்பிடாக, டான் டோனியின் மிடில் ஸ்டம்பை குறி வைத்து அடித்ததை பார்த்து கிரிக்கெட் விளையாட டோணி கூப்பிட்டாக என்று மீம்ஸ் போட்டுள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

April 2021
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com