ilakkiyainfo

பற்றி எரிந்த விமானம்… குதித்து தப்பிய 170 பயணிகள் (அதிர்ச்சி வீடியோ)

பற்றி எரிந்த விமானம்… குதித்து தப்பிய 170 பயணிகள் (அதிர்ச்சி வீடியோ)
October 29
17:02 2016

அமெரிக்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான Boeing 767 என்ற விமானம் 170 பயணிகளுடன் சிகாகோவின் ஓ ஹேர் விமான நிலையத்தில் புறப்பட தயாரானது.

அப்போது, விமானத்தின் இன்ஜின் திடீரென தீ பிடித்து எரிந்தது. அலறி துடித்த பயணிகள் விமானத்தில் சறுக்கு ஏணியில் குதித்து தப்பினர். இதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஓ’ஹரே விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 767 ரக விமானம் மியாமி நகருக்கு புறப்பட இருந்தது.

proxy161 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகளுடன் இந்த விமானம் டேக் ஆப் செய்யவும் தீடிரென விமானத்தில் இருந்து புகை வெளிவந்தது.

உடனடியாக உஷார் ஆன விமானி விமானத்தை நிறுத்தினார். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. விமானம் நிறுத்தப்பட்டதும் அவசர அவசரமாக  பயணிகள் அவசர வழியாக வெளியேற்றப்பட்டனர்.

வேகமாக வெளியேறிய போது ஏற்பட்ட நெரிசலில் 20 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். விமானம் தீ பற்றியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

cv6flsevmaaz228விமான போக்குவரத்து ஆணையமும், விமான நிறுவனமும் முரண்பட்ட தகவலை வெளியிட்டன. என்ஜீன் கோளாறால் தீ பற்றியதாக ஒரு தகவலும் டயர் வெடித்ததால் தீ பற்றியதாக ஒரு தகவலும் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்றான ஓ’ஹரே விமான நிலையத்தில் இந்த சம்பவத்தால் விமான சேவையில் லேசான பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.

விபத்துக்குள்ளான விமானத்தின் பயணம் செய்த பயணிகள் அனைவரும் மாற்று விமானம் மூலமாக மாலையில் மியாமி நகருக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

இதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...

நித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com