ilakkiyainfo

பஸ்ஸிலிருந்து இறங்கிய பெண்ணின் கைப்பையில் பணம் திருடிய பெண் மடக்கி பிடிப்பு

பஸ்ஸிலிருந்து இறங்கிய பெண்ணின் கைப்பையில் பணம் திருடிய பெண் மடக்கி பிடிப்பு
September 28
09:11 2019

வவுனியா நகரப் பகுதியில் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட பெண் ஒருவரின் கைப் பையில் இருந்து பணத்தை திருடிய பெண் ஒருவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

வவுனியா பழைய பஸ் நிலையம் பகுதிக்கு வந்த பஸ் ஒன்றிலிருந்து தாயும், மகனும் இறங்க முற்பட்ட வேளை, குறித்த பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் பஸ்ஸிலிருந்து  இறங்க முற்பட்ட பெண்ணின் கைப்பையை திறந்து அதில் இருந்த பணத்தை திருடியுள்ளார்.

IMG-4119இதனையடுத்து குறித்த தாயும், மகனும் அப் பெண்ணை துரத்திச் சென்ற போது அவர் அவசர அவசரமாக சென்று முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பியோட முயன்றுள்ளார்.

இதனையடுத்து அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டார். இதன்போது அவ்விடத்தில் பொது மக்கள், பொலிசார் வந்ததையடுத்து குறித்த பெண் திருடியதாக கூறப்பட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு மன்னிப்பு கோரினார். இதன்பின் எச்சரிக்கப்பட்டு குறித்த பெண் விடுவிக்கப்பட்டார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

இந்திய மீனவர்களை இனி மீனவர்கள் என்று அழைக்காமல் " கடல் கொள்ளையர்கள் " என்று குறிப்பிட்டு , கடல் கொள்ளையர்களுக்கு...

அப்படியே அங்குள்ள புலன் பெயர் ஈன (ஈழ) தமிழர்களுக்கு கனடாவில் ஒரு " தமிழ் ஈழத்தையும் " கொடுத்து ,...

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com