பொதுவாக வளர்ப்பு நாயொன்றால் பலருக்கும் பிடிக்கும். அமெரிக்காவில் வளர்ப்பு நாய் ஒன்று, தனியாகவே பேருந்தில் ஏறி பூங்காவிற்கு சென்று, அங்கு நன்றாக ஓய்வெடுத்தப் பின்னர், அங்கிருந்து, வீடு திரும்புவது பார்ப்போரை பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

01

உரிமையாளரால், எக்லிப்ஸ் எனச் செல்லமாக அழைக்கப்படும் இந்நாய்,லெட்ரடார் வர்க்கத்தை சேர்ந்ததாகும். வீட்டிலிருந்து கழுத்தில் பஸ் பாஸ் கட்டப்பட்ட நிலையில்,  கிளம்பி பேருந்து ஏறி சென்று பூந்காவில் இறங்கி, மீண்டும் பேருந்து ஏறி வீடு வரும் வழக்கத்தை வாடிக்கையாக வைத்துள்ளதாம் இந்நாய்.

02மேலும், பேருந்தில் செல்வோருக்கு எதுவித அசௌகரியத்தையும் கொடுக்காததால், யாரும் அந்நாயை தடுக்கவில்லையென்றும் தெரியவருகிறது.