ilakkiyainfo

பாகுபலி பிரபாஸுக்கு வந்த 6,000 வரன்கள்!

பாகுபலி பிரபாஸுக்கு வந்த 6,000 வரன்கள்!
May 04
14:45 2017

பாகுபலி 2 படத்தின் வசூலைப் பற்றி உலக சினிமா ஒரு பக்கம் பேசிக் கொண்டு இருக்க, இந்தப் படத்தில் பிரபாஸ் நடிக்கும்போது அவருடைய திருமணத்துக்காக 6,000 வரன்கள் வந்ததாக பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் உலக சினிமா ஆர்வலர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் பிரபாஸ்.

Baahubali_for_press_17020சினிமா உலகில் உள்ள மோஸ்ட் வாண்டட் பேச்சுலர்களில் முதல் இடத்தில் இருப்பவர் பிரபாஸ்தான். திருமணம் தொடர்பாக இத்தனை கவனச்சிதறல்கள் இருந்தும், தனக்கு வேலைதான் முக்கியம் என படத்தில் கவனம் செலுத்தியிருக்கிறார் பிரபாஸ்.

அதுவே வெற்றிக்கு வழிவகுத்திருக்கிறது என்றும் சொல்லலாம்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com