ilakkiyainfo

பாடசாலையில் வாந்தி எடுத்த மாணவி கர்ப்பம் : சந்தேக நபர் கைது

பாடசாலையில் வாந்தி எடுத்த மாணவி கர்ப்பம் : சந்தேக நபர் கைது
November 06
06:08 2019

திருகோணமலை-கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் யை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Abuse18திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் நேற்று (05) சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கோமரங்கடவல-கல்கடவல பகுதியைச் சேர்ந்த நபராவார்

குறித்த மாணவி பாடசாலையில் திடீரென வாந்தி எடுத்ததன் காரணமாக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர் கர்ப்பம் தரித்துள்ளமை தெரிய வந்தது.

இதனையடுத்து பொலிஸார் சிறுமியின் வாக்குமூலத்தைப் பெற்று சந்தேக நபரைக் கைது செய்தனர்

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com