Share Facebook Twitter LinkedIn Pinterest Email பாணந்துறையிலுள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையம் ஒன்று முற்று முழுதாக எரிந்து சாம்பராகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Post Views: 71
வாகரையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 4 சிறுவர்களுக்கு பிணை ; இளைஞனுக்கு விளக்கமறியல்March 14, 2024