ilakkiyainfo

பாதுகாப்பு செயலருக்கு எதிராக 100 பக்க மனித உரிமைமீறல் குற்ற அறிக்கை!

பாதுகாப்பு செயலருக்கு எதிராக 100 பக்க மனித உரிமைமீறல் குற்ற அறிக்கை!
December 11
15:53 2019

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்டிருக்கிறார்

kalaerrஎன்பதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களைப் பட்டியலிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெயர்ந்தவர்கள் மீதான தகுதிவாய்ந்த அதிகாரமுடைய 53 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாகவும், சித்திரவதைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஜோசப் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாகவும் தற்போதைய பாதுகாப்புச் செயலாளரின் பங்களிப்பு தொடர்பில் கவனம் செலுத்தி அவர் பற்றிய 100 பக்க அறிக்கை வெளியிடப்பட்டிருப்பதாக சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான செயற்திட்டம் தெரிவித்துள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com