ilakkiyainfo

பிரபல பாடகரின் இளம் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு!!!

பிரபல பாடகரின் இளம் மனைவியின் விளக்கமறியல் நீடிப்பு!!!
January 17
11:18 2018

 

தங்க நகை மோசடியில் ஈடுபட்ட பிரபல பாடகரின் இளம் மனைவியான ஹஷினி ரத்நாயக்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை நீதிமன்றில் ஹஷினியை ஆஜர் படுத்திய போதே தங்காலை நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் தங்காலையிலுள்ள அரச வங்கியொன்றில் இவர் கடமையாற்றியுள்ளதாகவும் அந்த காலப்பகுதியில் வங்கில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்துள்ளதாகவும் குறித்த வங்கியின் முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹஷினி ரத்நாயக்க கடந்த 9ஆம் திகதி தங்காலை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகினார்.

இதையடுத்து பொலிஸார் அவரைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஹசினி ரத்நாயக்க பிரபல சிங்கள மொழிப் பாடகரான விக்டர் ரத்நாயக்கவின் இரண்டாவது இளம் மனைவி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

வங்கியில் 989,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் மோசடி; பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹஷினி கைது!

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com