ilakkiyainfo

பிரிட்டனில் பலன் தரும் ஊரடங்கு நிலை

பிரிட்டனில் பலன் தரும் ஊரடங்கு நிலை
March 31
09:34 2020

பிரிட்டனின் தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வாலன்ஸ், ”மக்கள் வீட்டிலேயே இருப்பதால் கொரோனா தொற்று பரவுவதன் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

மக்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் தனித்து இருப்பது கொரோனா தாக்கத்தை குறைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

8e0017f7-77cd-456f-87c1-eba5d5b28e5cதற்போது பிரிட்டனின் மருத்துவமனைகளில் 9000 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடத்த வெள்ளிக்கிழமை கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டவர்களின் எண்ணிக்கை 6000மாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

July 2020
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 

Latest Comments

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com