12.11க்கு ஜனாதிபதி வருகை
12.12க்கு தேசிய கீதம் இசைத்தல்
12.15க்கு உறுப்பினர்கள் எழுந்து நின்று உறுதிமொழி செய்தனர்
அமைச்ரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
01- ரணில் விக்ரமசிங்க (ஐ.தே.மு) – தேசிய கொள்கை மற்றும் பொருளாதாரா அலுவல்கள் அமைச்சர்
02- ஜோன் அமரதுங்க (ஐ.தே.மு) -சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர்
03- காமினி ஜயவிக்கிரம பெரேரா (ஐ.தே.மு)- வலுவாதார அபிவிருத்தி வன ஜீவராசிகள் அமைச்சர்
04- நிமல் சிறிபால டி சில்வா (ஐ.ம.சு.கூ.)- போக்குவரத்து அமைச்சர்
05- எஸ்.பி.திஸாநாயக்க (ஐ.ம.சு.கூ) – சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்
06- டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன (ஐ.ம.சு.கூ) – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்
07- லக்ஷமன் கிரியெல்ல (ஐ.தே.மு)- பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
08- அநுர பிரியதர்ஷன யாப்பா (ஐ.ம.சு.கூ) – அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
09- சுசில் பிரேமஜயந்த (ஐ.ம.சு.கூ) – தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர்
10 – திலக் மாரப்பன ( ஐ.தே.மு.) – சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர்
11- ராஜித்த சேனாரத்ன (ஐ.தே.மு) – சுகாதாரம் போசனை மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர்
12- ரவி கருணாநாயக்க (ஐ.தே.மு) – நிதியமைச்சர்
13 – மஹிந்த சமரசிங்க (ஐ.ம.சு.கூ) – திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர்
14- வஜிர அபேயவர்த்தன ( ஐ.தே.மு) – உள்நாட்டலுவல்கள் அமைச்சர்
15 – எஸ்.பி.நாவின்ன (ஐ.ம.சு.கூ) – உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாச்சாரை அமைச்சர்
16- பாட்டலி சம்பிக்க ரணவக்க ( ஐ.தே.மு) – மாநகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
17- மஹிந்த அமரவீர ( ஐ.தே.மு) – மீன்பிடி மற்றும் நீரக வளங்கள் அமைச்சர்
18- நவீன் திஸாநாயக்க ( ஐ.தே.மு) – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
19- ரஞ்சித் சியமபலாபிட்டிய (ஐ.ம.சு.மு) – மின்வலு மற்றும் புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி அமைச்சர்
20- துமிந்த திஸாநாயக்க (ஐ.ம.சு.மு)- கமத்தொழில் அமைச்சர்
21- விஜயதாஸ ராஜபக்ஸ- (ஐ.தே.மு) – புத்தசாசன அமைச்சர்
22- பீ.ஹரிஸன் (ஐ.தே.மு) – கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
23- ரஞ்சித் மத்தும பண்டார (ஐ.தே.மு) – அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்
24- கயந்த கருணாதிலக்க (ஐ.தே.மு) – நாடாளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்
25- சஜித் பிரேமதாஸ (ஐ.தே.மு) – வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்
26- அர்ஜுன ரணதுங்க (ஐ.தே.மு) – துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர்
27- எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன (ஐ.தே.மு) – காணியமைச்சர்
28- பி.திகாம்பரம் (ஐ.தே.மு) – மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்
29- சந்திராணி பண்டார (ஐ.தே.மு) – மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர்
30- தலதா அத்துகோரல (ஐ.தே.மு) – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்
31- அகில விராஜ் காரியவசம் (ஐ.தே.மு) – கல்வியமைச்சர்
இன்றைய இலங்கை செய்திகள்