உலகின் மிக முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒன்று ஜப்பான். இங்கு பெண்களுடன் ஆண்கள் இளைப்பாற சென்றால் ஆண்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. பணம் வழங்கப்படும் விதம்,
20 நிமிடங்களுக்கு – 3,000 யென்
40 நிமிடங்களுக்கு – 5,000 யென்
60 நிமிடங்களுக்கு – 6,000 யென்
2 மணி நேரத்திற்க்கு – 11,000 யென்
3 மணி நேரத்திற்க்கு – 16,000 யென்
4 மணி நேரத்திற்க்கு – 20,000 யென்
5 மணி நேரத்திற்க்கு – 25,000 யென்
6 மணி நேரத்திற்க்கு – 30,000 யென்
10 மணி நேரத்திற்க்கு – 50,000 யென்
இதற்கு மேலதிகமாக வழங்கப்படும் சிறப்பு சேவைகள்…
3 நிமிடங்கள் கை மேல் தூங்கினால் – 1,000 யென்
3 நிமிடங்கள் பெண்ணிடம் சொல்லி தலையை தடவினால் – 1,000 யென்
1 நிமிடம் ஒருவரை ஒருவர் பார்த்தால் – 1,000 யென்
3 நிமிடங்கள் கால்களை மசாஜ் செய்தால் – 1,000 யென்
3 நிமிடங்கள் நீங்கள் பெணின் கால்களுக்கு ஒரு மசாஜ் கொடுத்தால் – 2,000 யென்
3 நிமிடங்கள் பெண்ணின் மடியில் தூங்கினால் – 1,000 யென்
3 நிமிடங்கள் உங்கள் மடியில் தூங்கினால் – 2,000 யென்
உலகில் மிக அழகான கவர்ச்சியான நபர்கள் இவர்கள் தான்! (Video)
உலகில் மிக அழகான கவர்ச்சியான நபர்கள் வாழும் 10 நாடுகள் இவை தான்….
பிரேசில், பிரான்ஸ், அமெரிக்கா, நோர்வே, ஆர்ஜன்டீனா, கனடா, டென்மார்க், ஸ்பெயின், இத்தாலி, சுவீடன்.