ilakkiyainfo

பேஸ்புக் காதலியை நம்பி வந்த ஜேர்மனியிலிருந்து வந்த நபர் 55 இலட்சம் ரூபா வை யாழில் பறிகொடுத்தார்

பேஸ்புக் காதலியை நம்பி வந்த ஜேர்மனியிலிருந்து வந்த நபர் 55 இலட்சம் ரூபா வை யாழில் பறிகொடுத்தார்
March 13
02:26 2019

யாழ்ப்பாணம் வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவர், பேஸ்புக் ஊடாக காதலித்த பெண்னை நம்பி 55  இலட்சம் ரூபா, பணம் நகை ஆகியவற்றை யாழில் பறிகொடுத்துள்ளார்.

குறித்த பெண்ணை நம்பி யாழ்ப்பாணம் வந்தவர் பணத்தை பறிகொடுத்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு  பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

IndiaTvdf29a7_Facebook-kidnappingவவுனியாவில் வாழ்வதாகக் கூறி, பேஸ்புக் ஊடாக ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவரை குறித்த பெண்   காதலித்துள்ளார்.

அதனை நம்பி குறித்த புலம்பெயர் தமிழர் கோப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த தை மாதம் வந்துள்ளார். அவருடன் அவருடைய பேஸ்புக் காதலியும் அங்கு வந்து ஒரு வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

இவ்வாறு 14 நாட்கள் கடந்த பின்னர் திடீரென ஒருநாள்  பேஸ்புக் காதலி வீட்டிலிருந்த பணம்,  நகைகள், பொருட்கள் என சுமார் 55 லட்சம் ரூபாவை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

இதனையடுத்து  பாதிக்கப்பட்டவார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com