ilakkiyainfo

மட்டக்களப்பு- மாவடிவெம்பு வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – மூவர் படுகாயம்!

மட்டக்களப்பு- மாவடிவெம்பு வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – மூவர் படுகாயம்!
September 21
08:23 2020

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பகுதியில் திங்கள் காலை இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் சித்தாண்டி திருநாவுக்கரசு வீதியை அண்டி வசிக்கும் நாகராசா சதீஸ் (வயது 22) என்பவரே உயிரிழ்ந்துள்ளார்.

மேலும், மாவடிவெம்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ். சுபேந்திரன் (வயது 32) மகேஸ்வரன் தவசீலன் (வயது 18) கருணாகரன் தனுசன் (வயது 26) ஆகியோர் காயமடைந்த நிலையில் உடனடியாக அருகிலுள்ள மாவடிவெம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் படுகாயமடைந்த எஸ். சுபேந்திரன் (வயது 32) மகேஸ்வரன் தவசீலன் (வயது 18) ஆகியோர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, நெடுஞ்சாலையில் இரு மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் இடறுப்பட்டு நேரெதிரே மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் இவ்வேளையில் கேஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்த லொறியொன்றும் பயணம் செய்ததால் அந்த லொறியையும் கைப்பற்றி அதன் சாரதியிடமும் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களிடமும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com