திருமண ஆடையில் மணப்பெண் ஒருவர் புஸ்அப்ஸ் எடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ வெளியானதிலிருந்து அவருக்கு பாலோயர்கள் அதிகமாகி வருகின்றனர். தற்போது இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.
இஸ்டாகிராமில் பிரபலமானவர் ஆனா அரோரா, இவர் ஜிம்மில் பர்சனல் டிரைனராக பணியாற்றி வருகிறார்.
இவர் சமீபத்தில் தனது திருமணத்திற்காக மணப்பெண் அலங்காரம் செய்து கொண்டபின் புஸ்அப்ஸ் எடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Voir cette publication sur Instagram
இந்த வீடியோ வெளியானதிலிருந்து அவருக்கு பாலோயர்கள் அதிகமாகி வருகின்றனர். தற்போது இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்.
Voir cette publication sur Instagram
இந்த வீடியோ கடந்த ஜூலை மாதமே இன்ஸ்டாகிராமில் போட்டிருந்தாலும் தற்போது தான் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் சிவப்பு நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட லெஹங்கா சோழி ஆடையை அணிந்தள்ளார். அது மட்டுமல்லாமல் நகைகள், மேக்அப் ஆகியவற்றை அணிந்து கொண்டு புஸ் அப்ஸ் எடுக்கிறார். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோ வெளியானதிலிருந்து அவருக்கு பாலோயர்கள் அதிகமாகி வருகின்றனர். தற்போது இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர்.