ilakkiyainfo

முத்தத்தால் காதலனை அறிவித்த எமி ஜாக்சன்!!

முத்தத்தால் காதலனை அறிவித்த எமி ஜாக்சன்!!
January 02
14:41 2019

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஏமி ஜாக்சன் – ஜார்ஜ் பனயோட்டு உடனான காதலை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

2009-ல் நடைபெற்ற இளையோருக்கான உலக அழகிப் போட்டியில் பட்டம் வென்ற ஏமி ஜாக்சன் விஜய் இயக்கிய மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார்.

EMY

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வரும் ஏமி ஜாக்சன், பாலிவுட்டில் சல்மான் கானுடனும், ஹாலிவுட்டில் சில நடிகர்களுடனும் இணைத்து பேசப்பட்டார்.

சமீபத்தில் ஏமி ஜாக்சன், ஜார்ஜ் என்ற தொழிலதிபருடன் உதட்டுடன் முத்தம் கொடுத்த புகைப்படம் வெளியாகி வைரலாகிய நிலையில், தனது ஜார்ஜ் உடனான காதலை ஏமி உறுதிப்படுத்தியுள்ளார்.

புத்தாண்டு தினமான நேற்று, ஜார்ஜ் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ஏமி ஜாக்சன், வாழ்க்கையில் புதிய துவக்கத்தில் கால் பதிக்கிறோம். நான் உங்களை காதலிக்கிறேன்.

உலகத்திலேயே அதீத மகிழ்ச்சியுடன் நான் இருப்பதற்கு காரணமாக இருப்பதற்காக நன்றி. என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் ஏமி ஜாக்சன் – ஜார்ஜ் பனயோட்டு திருமணம் விரைவில் நடைபெற இருப்பது உறுதியாகி இருக்கிறது. #AmyJackson #GeorgePanayiotou

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com