குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

கொக்குளாய் – முகத்துவாரம்  பகுதியினை சேர்ந்தவர்களின் கூலர் வாகனம் ஜஸ் ஏற்றுவதற்காக சிலாவத்தை நோக்கி  சென்றபோது வீதியினை விட்டு விலகி தொலைத்தொடர்பு கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது .

இந்நிலையில் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் பயணித்த ஒருவர்  காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம்  தொடர்பாக மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

IMG_3746_1575x1050IMG_3754_1575x1050IMG_3761_1575x1050IMG_3762_1575x1050IMG_3767_1575x1050IMG_3771_1575x1050