ilakkiyainfo

மூடாமல் விடப்பட்ட பாதள சாக்கடை’.. ‘ஒரு நொடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’.. நெஞ்சை உலுக்கிய வீடியோ..!

மூடாமல் விடப்பட்ட பாதள சாக்கடை’.. ‘ஒரு நொடியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்’.. நெஞ்சை உலுக்கிய வீடியோ..!
September 08
18:06 2019

மெக்சிக்கோவில் வெள்ளத்தில் சிக்கிய இளம்பெண் மூடப்படாத பாதாள சாக்கடைக்குள் விழுந்து உயிரிழந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18169962-7436677-image-a-10_1567803708209

மெக்சிக்கோவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

18169104-7436677-image-m-18_1567805002822

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை 17 வயதான பள்ளி சிறுமி வெள்ளித்தில் சிக்கி தத்தளித்துள்ளார். அப்போது காரைப் பிடித்துக்கொண்டு நின்ற பெண்ணிடம் சிறுமி உதவிகரம் நீட்டியுள்ளார்.

அப்பெண்ணின் கையை பிடிக்கும் தருவாயில் வெள்ள நீரால் சிறுமி அடித்து செல்லப்பட்டுள்ளார்.

18169112-7436677-image-m-13_1567803783772

அப்போது சாலையில் மூடாமல் விடப்பட்டிருந்த பாதாள சாக்கடைக்குள் சிறுமி விழுந்து பரிதாபமாக உயிரந்துள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று அலெக்ஜாண்ட்ரா என்னும் பகுதியில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com