ilakkiyainfo

மூன்று நாட்கள் ராட்சத திமிங்கில வயிற்றில் இருந்து மீண்டு உயிருடன் வந்த நபர் (வீடியோ இணைப்பு )

மூன்று நாட்கள் ராட்சத திமிங்கில வயிற்றில் இருந்து மீண்டு உயிருடன் வந்த நபர் (வீடியோ இணைப்பு )
April 05
16:06 2016

கடந்த சில தினங்களுக்கு முன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மீனவர் லுயிகி மார்கியூஸ் ( வயது 56) மோசமான வானிலை காரணமாக மாயமானார்.

தொடர்ந்து உறவினர்கள் செய்த புகாரினால்  கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போதிலும்   அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனால் அவர் கடலில் விழுந்து மரணம் அடைந்து இருக்கலாம் என கருதினர்.

ஆனால்  மூன்று நாட்களுக்கு பின் ஆச்சரியப்படும் விதமாக  மிகப்பெரிய ராட்சத திமிங்கிலம் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவரை மீட்டு உள்ளனர்.

72 மணி நேரம் தான் திமிங்கிலத்தின்  வயிற்றில் இருந்ததாகவும் அங்கிருந்து மீண்டதாகவும் கூறினார்.

இது குறித்து மார்கியூஸ் கூறியதாவது:-

நான் இது வரையும்  உயிருடன் இருப்பது எனக்கே  ஆச்சரியமான உள்ளது. திமிங்கிலத்தின் வயிற்றில் நல்ல குளிரிலும், கடும்  இருட்டிலும் நான்  இருந்தேன். எனது நீர்புகா கை கடிகாரத்தின்  (waterproof watch )ஒளியில் திமிங்கலத்தின் கழிவுகளைத்தான் சாப்பிட்டேன்.

அங்கிருந்த செறிக்காத உணவுகளின் துர்நாற்றம்  தாங்க முடியவில்லை அது  இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.மூன்று நாட்கள் குளித்தால் தான் இந்த நாற்றம் போகும் என கூறினார்.

இது உண்மையில் மிகவும் அதிசயமான விஷயம் தான் எனது வேண்டுதலை கடவுள் கேட்டு உள்ளார்.நான் நம்பிக்கையை கைவிடாமல் கடவுளை தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருந்தேன்.இப்போது நான் மீண்டு உயிருடன் வந்துள்ளேன் என்று  கூறினார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com