ilakkiyainfo

மெய்ப்பாதுகாவரின் பிள்ளைகளைத் தத்தெடுத்தார் நீதிபதி மா.இளஞ்செழியன்!- (வீடியோ)

மெய்ப்பாதுகாவரின் பிள்ளைகளைத் தத்தெடுத்தார் நீதிபதி மா.இளஞ்செழியன்!- (வீடியோ)
July 26
19:34 2017

யாழ். நல்லூர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

தனது மெய்ப்பாதுகாவலராக 15 வருட காலமாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியை இன்று (புதன்கிழமை) அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இடம்பெற்றது.

நீதிபதியை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கருதப்படும் நிலையில், நீதிபதியின் உயிரை காப்பாற்றுவதற்காக தன்னுயிரை நீத்த தனது மெய்ப்பாதுகாவலருக்கு செய்யும் கடமையாக தான் இதனை கருதுவதாக நீதிபதி இளஞ்செழியன் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், குறித்த இரு பிள்ளைகளையும் தனது சொந்த பிள்ளைகளைப் போல பராமரித்து, அன்பு செலுத்தி, கல்வியை போதித்து, தான் இறக்கும்வரை அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான சகல விடயங்களையும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செய்வதாக நீதிபதி இளஞ்செழியன் உறுதியளித்துள்ளான்.

About Author

admin

admin

Related Articles

1 Comment

  1. Arya
    Arya July 28, 02:11

    இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் , தத்து எடுப்பதும் என்று நடைமுறைகள் உள்ளன நினைத்தவுடன் நடக்காது, நீதிபதிக்கு ஏன் தெரியாது ? சிறுவர் இல்லங்களில் பாலியல் துஷபிரோயோகம் நடப்பது இலங்கையில் இப்போது வரும் செய்திகளில் முக்கியமானது, கொலை கார புலிகளுக்கு வக்காலத்து வாங்கி கொலைகாரங்களை , பயங்கரவாத செயல்களை செய்து இந்த நாடடை சீரழித்தவர்களை ஆதாரம் இல்லை என்று விடும் இவனை என்ன என்று சொல்வது. இவனை ஒரு சொந்த இனத்தை சேர்ந்த தமிழன் கொலை செய்ய முயற்சித்து இருக்கின்றன நேர்மைக்கு பெயர் போன சிங்கள இனத்தை சேர்ந்த ஒருவர் கடமை தவறாமல் தன் இன்னுயிரை கொடுத்துள்ளார் , இதனால் தெரிய வருவது இலங்கையில் தமிழர் , சிங்களவர் என்ற இந பிரச்சனையே இல்லை , அங்கு உள்ளது பயங்கரவாத பிரச்சனையும் அமெரிக்காவுக்கு நாட்டை விற்கும் மைத்ரி, ரணில், TNA அரசே.

    Reply to this comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com