– 102 ஆண்கள், 83 பெண்கள்
– 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 140 பேர்
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 185 மரணங்கள் நேற்று (07) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 10,504 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 185 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 10,689 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.
இவ்வாறு மரணமடைந்த 185 பேரில், 102 பேர் ஆண்கள், 83 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 140 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரணமடைந்தவர்கள் – 10,689
செப்டெம்பர் 07 – 185 பேர் (10,689)
செப்டெம்பர் 06 – 184 பேர் (10,504)
செப்டெம்பர் 05 – 180 பேர் (10,320)
செப்டெம்பர் 04 – 189 பேர் (10,140)
செப்டெம்பர் 03 – 145 பேர் (9,951)
செப்டெம்பர் 02 – 202 பேர் (9,806)
செப்டெம்பர் 01 – 204 பேர் (9,604)
ஓகஸ்ட் 31 – 215 பேர் (9,400)
ஓகஸ்ட் 30 – 194 பேர் (9,185)
ஓகஸ்ட் 29 – 216 பேர் (8,991)
ஓகஸ்ட் 28 – 192 பேர் (8,775)
ஓகஸ்ட் 27 – 212 பேர் (8,583)
ஓகஸ்ட் 26 – 214 பேர் (8,371)
ஓகஸ்ட் 25 – 209 பேர் (8,157)
ஓகஸ்ட் 24 – 198 பேர் (7,948)
ஓகஸ்ட் 23 – 190 பேர் (7,750)
ஓகஸ்ட் 22 – 194 பேர் (7,560)
ஓகஸ்ட் 21 – 183 பேர் (7,366)
ஓகஸ்ட் 20 – 198 பேர் (7,183)
ஓகஸ்ட் 19 – 195 பேர் (6,985)
ஓகஸ்ட் 18 – 186 பேர் (6,790)
ஓகஸ்ட் 17 – 170 பேர் (6,604)
ஓகஸ்ட் 16 – 171 பேர் (6,434)
ஓகஸ்ட் 15 – 167 பேர் (6,263)
ஓகஸ்ட் 14 – 161 பேர் (6,096)
ஓகஸ்ட் 13 – 160 பேர் (5,935)
ஓகஸ்ட் 12 – 155 பேர் (5,775)
ஓகஸ்ட் 11 – 156 பேர் (5,620)
ஓகஸ்ட் 10 – 124 பேர் (5,464)
ஓகஸ்ட் 09 – 118 பேர் (5,340)
ஓகஸ்ட் 08 – 111 பேர் (5,222)
ஓகஸ்ட் 07 – 94 பேர் (5,111)
ஓகஸ்ட் 06 – 98 பேர் (5,017)
ஓகஸ்ட் 05 – 98 பேர் (4,919)
ஓகஸ்ட் 04 – 94 பேர் (4,821)
ஓகஸ்ட் 03 – 82 பேர் (4,727)
ஓகஸ்ட் 02 – 74 பேர் (4,625)
ஓகஸ்ட் 01 – 63 பேர் (4,571)