ilakkiyainfo

யாழில் அக்கா, தங்கை இருவரையும் கர்ப்பமாகிவிட்டு தலைமறைவான பல்கலைக்கழக மாணவன்!!

யாழில் அக்கா, தங்கை இருவரையும்  கர்ப்பமாகிவிட்டு  தலைமறைவான பல்கலைக்கழக மாணவன்!!
May 07
15:29 2017

யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவனின் காதல் மோகத்தில் அக்காவும் தங்கையுமாக இருவர் கர்ப்பமாகியுள்ளனர். யாழ் திருநெல்வேலிப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மன்னார்ப் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் தான் தங்கியிருந்த வீட்டுக்கு அயலில்  உள்ள குடும்பம் ஒன்றின் பிள்ளைகள் 3 பேருக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்.

இந் நிலையில் அம் மாணவன் மூத்த பெண் பிள்ளையைக் காதலித்து வந்ததாகவும் குறித்த யுவதி கடந்த வருடம் ஏ.எல் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாககூடிய புள்ளிகள் பெற்றதாகவும் தெரியவருகின்றது.

அந்த யுவதியும் அந்த யுவதியின் தங்கையான 18 வயதான பிரபல மகளீர் கல்லூரி மாணவியும் வயிற்றுக் கோளாறினால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து அப்பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற முற்பட்ட போதே இருவரும் கர்ப்பமடைந்த தகவல் குறித்த மாணவிகளின் தாயாருக்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த பல்கலைக்கழக மாணவன் தலைமறைவாக உள்ளதாகவும் தெரியவருகின்றது.

கர்ப்பமடைந்த அக்காவும் தங்கையும் தங்களது வீட்டில் கடும் சண்டையிட்டு அக்கா தூக்கில் தொங்க முற்பட்ட போது விடயம் அயலவர்களுக்கு தெரியந்ததுள்ளது.

 

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com