ilakkiyainfo

யாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி!! துரத்திச் சென்ற கணவன்!! இருவரும் விபத்தில்!!

யாழில் கொழும்பிலிருந்து வந்த கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி!! துரத்திச் சென்ற கணவன்!! இருவரும் விபத்தில்!!
December 30
19:42 2018

குடும்பப் பெண் ஒருவரை அவரது கணவரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்ற மற்றொரு குடும்பத்தலைவர் விபத்தில் சிக்கி மாட்டிக்கொண்டார்.

வான் ஒன்றில் கடத்திச் சென்ற போது, வீதியால் வந்த பேருந்துடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

மனைவியை வானில் கடத்திச் சென்ற போது, பின்னால் மோட்டார் சைக்களிலில் கணவர் துரத்திச் சென்றதால் இந்த விபத்து இடம்பெற்றது.

சம்பவத்தையடுத்து கணவன் – மனைவி மற்றும் கடத்தலுடன் தொடர்புடைய குடும்பத்தலைவர் ஆகியோர் சுன்னாகம் பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவம் புன்னாலைக்கட்டுவன் சந்தியில் இன்று மாலை இடம்பெற்றது. சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கொழும்பிலிருந்து வந்த இளம் குடும்பத்தலைவர் ஒருவர் வான் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளார்.

அந்தப் பெண் கடத்திச் செல்லப்படுவதைத் தடுக்க அவரது கணவர் முயற்சித்த போதும் இயவில்லை.

அதனால் வானை பின்தொடர்ந்து கணவர் துரத்திச் சென்றார். வான் புன்னாலைக்கட்டுவன் சந்தியில் பலாலி வீதியை திடீரெனக் கடந்த போது, எதிரே வந்த பேருந்துடன் விபத்துக்குள்ளாகியது.

kadathal
விபத்தில் வான் மற்றும் பேருந்து என்பன பலத்த சேதங்களுக்கு உள்ளாகிய போதும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

அத்துடன், வானை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த குடும்பத்தலைவரும் விபத்தில் சிக்குண்டார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் விபத்துத் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். விபத்தை ஏற்படுத்திய சாரதியையும் அவர்கள் கைது செய்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் – மனைவி இருவரையும் பொலிஸார் விசாரணைக்காக சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தக் கடத்தலுடன் தொடர்புடையவரும் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் கொழும்பிலிருந்து வந்தே இந்தக் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

December 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com