ilakkiyainfo

யாழ். பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பட்டமளிப்பு விழா (படங்கள்)

யாழ். பல்கலைக்கழகத்தின் 30 ஆவது பட்டமளிப்பு விழா (படங்கள்)
November 10
19:33 2014

யாழ். பல்கலைக்கழகத்தின் 30ஆவது பட்டமளிப்பு விழா, யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் திங்கட்கிழமை (10) ஆரம்பமாகியது. 8 அமர்வுகளாக நடைபெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில், 1,372 மாணவர்கள் பட்டங்களை பெறுகின்றனர்.

இவ்வமர்வுகள் திங்கட்கிழமை (10), செவ்வாய்கிழமை (11) ஆகிய இரு தினங்களிலும் 8 அமர்வுகளாக நடைபெறவுள்ளது.

பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன், துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் இப் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

sihan1.jpg2_1.jpg3_1
sihan1
sihan.jpg2_
sihan.jpg2_.jpg3_sihan.jpg2_.jpg3_.jpg4_sihan.jpg2_.jpg3_.jpg7_sihan.jpg2_.jpg3_.jpg9_sihan.jpg2_.jpg6_jaffna_uni_1
jaffna_uni_2jaffna_uni_3
jaffna_uni_4
jaffna_uni_5

jaffna_uni_7

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com