ilakkiyainfo

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சரத் ஹேமசந்திரவிற்கு அஞ்சலி! (படங்கள்)

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சரத் ஹேமசந்திரவிற்கு அஞ்சலி! (படங்கள்)
July 25
07:57 2017

கடமை நேரத்தின் தனது  உயிரை தியாகம் செய்த சார்ஜன் சரத் ஹேமசந்திரவிற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த அஞ்சலி நிகழ்வு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று நண்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது உயிரிழந்த சரத் ஹேமசந்திரவின் புகைப்படத்திற்கு மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் மலர் துாவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

20246168_969195019889215_1525469593321496730_n20228335_945065665632516_2560439467895290969_n20246034_945065748965841_739280200357786743_n20258000_945065725632510_3122206005957578326_n20264860_945065612299188_5902414250986093046_n20294175_945065542299195_3878952406304926548_n20375872_945065575632525_2176511577834963233_n

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com