ilakkiyainfo

30 லட்சம் செலவுல ‘மார்பு’ ஆபரேஷன்..! இப்போ அவங்க நிலைமை என்ன தெரியுமா…பகீர்…!

30 லட்சம் செலவுல ‘மார்பு’ ஆபரேஷன்..! இப்போ அவங்க நிலைமை என்ன தெரியுமா…பகீர்…!
September 27
21:31 2016

கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா சென்று முப்பது லட்சம் செலவு செய்து இருபது வயது பெண்களுக்கான மார்பு ஆபரேஷன் செய்து வந்தார் தேவி நடிகை.

பாலிவுட்டே மூச்சு முட்டியது. மூச்சு திணறியது. மூச்சு வாங்கியது. மூச்சே போனது சிலருக்கு.

பார்ட்டிகளில் தேவி பற்றி தான் பேச்சு.பட வாய்ப்புகள் வரத்துவங்கியது. தேவியும் நெஞ்சை நிமிர்த்தி விழாக்களில் பவனி வந்தார்.

போகும் இடமெல்லாம் அவரின் முன்னழகை காண பெருமளவில் கூட்டம் திரண்டது. எல்லாம் ஓகே தான். ஆனா வயசு .? வயசு அம்பத்திரெண்டு கொஞ்சம் ரிஸ்க்கான ஆபரேஷன் என்று கூறித்தான் ஆபரேஷன் செய்தார்கள் மருத்துவர்கள்.

sridevii

இப்போது சிலிகான் அலர்ஜியாகி கடுமையான வலி வருகிறதாம். அளவும் கொஞ்சம் பெரிதாகி கூன் விழுந்தது போல் ஆகி விட்டாராம்.

இப்போது   மீண்டும் ஆஸ்திரேலியா செல்லும் முடிவில் இருக்கிறார் தேவி நடிகை..

இதெல்லாம் தேவையா என்கிறது பாலிவுட்..

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

May 2021
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...

இதுக்கு இப்ப என்ன ??? இவர்கள் எல்லாம் ஒன்றும் உத்தமர்கள் இல்லை ? அகிம்சை வாதிகளா ? இவர்களால் தமிழ்...

நீங்கள் கடனாக இருக்கிறீர்களா? நீங்கள் சுகாதார பராமரிப்பு செலவினத்தை உயர்த்துவதா அல்லது நிதியியல் முறிவு நிலையில் கடனாளியைக் கொடுப்பீர்களா? காத்திரு!...

டேய் என்னடா நினைத்து கொண்டு இருக்கின்ரீர்கள் ? பதவி என்பது மக்களுக்கு மக்கள் சேவை செய்ய மக்கள் கொடுத்தது ,...

இது தான் நல்ல பம்மாத்து , இவர் நீதி பத்தி என்றால் உடனே தான் நினைத்தவர்களை தத்து எடுப்பாராம் ,...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com