ilakkiyainfo

வங்கிக்குள் புகுந்து வாடிக்கையாளரை பதம் பார்த்த கார். கனடாவில் பெரும் பரபரப்பு (வீடியோ)

வங்கிக்குள் புகுந்து வாடிக்கையாளரை பதம் பார்த்த கார். கனடாவில் பெரும் பரபரப்பு (வீடியோ)
May 17
20:32 2014

accdent

ஒண்டோரியோ பகுதியில் இன்று காலை சாலையில் மிக வேகமாக வந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வங்கி ஒன்றினுள் நுழைந்து,  வங்கியில்  பணம் கட்டுவதற்காக  வரிசையில் நின்றிருந்த ஒரு பெண் மீதி மோதியது. இந்த விபத்து காரணமாக ஒண்டோரியோவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

imageஒண்டோரியோவில் உள்ள Meadowvale Town Centre in Mississauga என்ற இடத்தில் உள்ள வங்கி ஒன்று இன்று காலை மிகவும் பரபரப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.

வங்கியின் வாடிக்கையாளர்கள், பணம் செலுத்துவதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு கார் வங்கியின் கண்ணாடி கதவை உடைத்துக்கொண்டு வங்கியில் புகுந்தது.

மேலும் அந்த கார் வங்கியில் பணம் செலுத்துவதற்காக வந்திருந்த ஒரு பெண்ணின் மீது மோதியதால், அந்த பெண்ணின் காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த பெண் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த டிரைவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. மேலும் கார் கண்ணாடியும், வங்கியின் கண்ணாடி கதவும் டிரைவரின் மேல் விழுந்ததால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து ஒண்டோரியோ போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் குடிபோதையில் கார் ஓட்டினாரா? என்பது குறித்து போலீஸார் சந்தேகம் கொண்டுள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com