ilakkiyainfo

19 வயதுடைய யுவதியைக் காணவில்லை

19 வயதுடைய யுவதியைக் காணவில்லை
April 08
14:18 2016

 

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை முதலாம் பிரிவு பொன்னையார் வீதியைச் சேர்ந்த யோகராசா ஜினிந்தா என்ற 19 வயதுடைய யுவதி கடந்த 20.03.2016 அன்றிலிருந்து காணாமல் போயுள்ளதாக அவரது தாய் யோகராசா நேசராணி தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், நானும் எனது கணவரும், எனது மகளுமாக மூவரும்தான் எமது வீட்டிலிருந்து வசித்து வருகின்றோம்.

இந்நிலையில் கடந்த 20.03.2016 அன்று காலை 9 மணியளவில் களுவாஞ்சிகுடி சந்தைக்குச் சென்றவர் இதுவரையில் வீடுதிரும்பவில்லை. அன்றிலிருந்து இன்று வரைக்கும் பல இடங்களுக்கும் சென்று தேடி வருகின்றோம் இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

எனது மகள் காணாமல் போன விடையம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் கடந்த 24.03.2016 அன்று முறைப்பாடு செய்துள்ளோம், எனது மகளை யாராவது கண்டால் 0750 2727 98 என்ற எனது கைத்தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் யோகராசா ஜினிந்தாவின் தாய் நேசராணி தெரிவிக்கின்றார்.

மேற்படி விடையம் தொடர்பில் பொலிஸ் நிலைத்தில் கடந்த 24.03.2016 அன்று முறைப்பாடு தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

IMG_0759 IMG_0765

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

December 2020
MTWTFSS
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Latest Comments

பல வருடங்களின் பின்பு என்று தங்களின் கட்டுரை வாசித்து, பலன் அடைத்தேன் , உண்மைகள் பல அறிந்தேன் , இனியாவது...

Please do it soon , my best wishes...

very useful...

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com