ilakkiyainfo

வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் மோதி விபத்து; ஒருவர் பலி!

வவுனியாவில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் மோதி விபத்து; ஒருவர் பலி!
October 18
10:14 2018

வவுனியா – புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கி தண்ணீர் ஏற்றிச்சென்ற குளிரூட்டப்பட்ட ஹென்டர் ரக வாகனமும் ஹெக்கிராவையில் இருந்து மல்லாவிநோக்கி நெல்லு வெட்டும் இயந்திரத்தை ஏற்றிசென்ற உழவியந்திரமும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

???????????????????????????????புளியங்குளம்  எரிபொருள்நிரப்பு நிலையத்திற்கு அண்மையில் நெல்லு வெட்டும் இயந்திரத்தை ஏற்றிய உழவியந்திரம்  தரித்து  நின்ற சயமத்தில் கொழும்பிலிருந்து வந்த தண்ணீர் ஏற்றி வந்த குளிரூட்டப்பட்ட ஹென்டர் ரக வாகனம் மோதியதிலே குறித்த விபத்து இடம்பெற்றிருப்பதாக  ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

???????????????????????????????குறித்த விபத்தில் தண்ணீர் போத்தல்கள் ஏற்றி சென்ற வாகனத்தில் பயணம்செய்த   யாழ்பாணத்தை சேர்ந்த  மரியதாஸ் நிறோசன் மரணமடைந்துள்ளதுடன்,  செ.அயந்தன் என்பவரின் கை ஒன்று துண்டிக்கபட்டுள்ளது.

உழவியந்திரத்தில் இருந்த  இளைஞன் படுகாயமடைந்ததுடன் இன்றுமொருவர் சிறு காயங்களிற்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பான  மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

???????????????????????????????

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

January 2021
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Latest Comments

சாத்தான் ஒழிந்தது , மக்களே இதை 19 மே 2009ல் பயங்கரவாத கொடூர சாத்தன் ஒழிந்ததை கொண்டடாடியதை போல் கொண்டாடுங்கள்....

சீனாவை எதிர்த்த எவரும் வாழ்ந்தது கிடையாது அது தெரிந்து தான் நெப்போலியன் சீனாவை கைப்பற்றும் ஆலோசனை தந்த தளபதியை ஓங்கி...

கொரோனா பணத்தாசை பிடித்தவனை எல்லாம் திருத்தியிருக்கோ ??? போட்டொன்று போகும் போது கொண்டு போக ஒன்றும் இருக்காது...

இதையே நோர்த் கொரியா செய்திருந்தால் மிருக உரிமை ஆர்வலர்கள், மேற்கு நாடுகள் என பலரும் கொதித்து போய் கத்தோ கத்தென்று...

நித்யானந்தாவுக்கு,பல நடிகைகள் அலுத்துப்போனதால்,நயன்தாராவை அனுபவித்து சீழிக்கத்தயாராகிவிட்டான்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com