ilakkiyainfo

விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காதலரை பார்க்க ஒரே சமயத்தில் வந்த 17 காதலிகள்-(வீடியோ)

விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காதலரை பார்க்க ஒரே சமயத்தில் வந்த 17 காதலிகள்-(வீடியோ)
April 08
18:11 2015

17 பெண்­க­ளுடன் இர­க­சிய காதல் தொடர்பைப் பேணிய நப­ரொ­ருவர் விபத்­தொன்­றை­ய­டுத்து வச­மாக சிக்கிக் கொண்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.

சங்ஷா நகரைச் சேர்ந்த யுவான் என்ற நபரே இவ்­வாறு தனது காத­லி­க­ளிடம் வச­மாக சிக்­கி­யுள்ளார்.

மேற்­படி காத­லி­களில் எவரும் யுவா­னுக்கு தம்மை விடவும் வேறு எந்­த­வொரு பெண்­ணு­டனும் காதல் தொடர்பு இருப்­பதை அறி­யா­தி­ருந்­துள்­ளனர்.

அந்தக் காத­லி­களில் ஒரு­வ­ருக்கு யுவான் மூலம் ஒரு குழந்தை உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

யுவான் விபத்­துக்­குள்­ளா­ன­தை­ய­டுத்து அவ­ரி­ட­மி­ருந்த தொலைபேசி இலக்­கங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து மருத்­துவர் அவர் விபத்­துக்­குள்­ளா­கி­யி­ருப்ப தை அவ­ரது அனைத்துக் காத­லி­க­ளுக்கும் அறிவித்­த­தை­ய­டுத்தே அவ­ரது மோசடி அம்­ப­லத்­துக்கு வந்­துள்­ளது.

இந்­நி­லையில் மருத்­து­வ­ம­னைக்கு அவரைப் பார்க்க பரி­த­விப்­புடன் வந்த காத­லிகள் தமது காதலர் தமக்கு செய்த துரோ­கத்தை அறிந்து கடும் சின­ம­டைந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Chinese Casanova found out when 17 girlfriends visit him in hospital after car crash

27533F4700000578-3027714-image-a-1_1428341745768A Chinese Romeo was uncovered when 17 women he was dating came to see him after he was hurt in an accident.

“I was really worried when I heard that he was in hospital,” Xiao Li, who was going out with the man identified as Yuan for 18 months,

“But when I started seeing more and more beautiful girls show up, I couldn’t cry any more,” She told Xiaoxiang Chen Bao paper.

Li said that other women were helping him financially, with one who had been giving him money for nine years. Another of his girlfriends told the paper that she had already started to make arrangements for their wedding.

chinese-romeo-17-girlfriendsAnother woman has a child with Yuan who is from the city of Changsha, in Hunan province, reported the South China Morning Post. The mother of his child, Wang Fang, said: “We’ve already had a son together. What can I do now? I don’t love him any more, but I do love my son.”

More than 6,000 comments were posted on Chinese social media, with some condemning Yuan’s complicated love life and others blaming the women, saying they should have known something was wrong.

One commentator noted: “A liar always acts perfectly. The only thing he paid them were compliments, which are all that women wanting a perfect life will need. So as a consequence, they were cheated on.”

While Yuan’s romantic exploits are not illegal, police have now started to investigate him on allegations of fraud.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

August 2020
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com