ilakkiyainfo

விமானநிலையத்திற்குச் சென்று திரும்பிய வாகனம் விபத்து; நால்வர் வைத்தியசாலையில்

விமானநிலையத்திற்குச் சென்று திரும்பிய வாகனம் விபத்து; நால்வர் வைத்தியசாலையில்
January 01
13:06 2020

வவுனியா கல்குண்டாமடுவில் இன்று அதிகாலை  இடம்பெற்ற விபத்தில் 4பேர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள கலகுண்டாமடு குளத்தினுள்  வீழ்ந்து மூழ்கியுள்ளது.

எனினும் வாகனத்தில் பயணித்தவர்கள் விரைவாகச் செயற்பட்டு வானிலிருந்து கீழே இறங்கியமையால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

IMG-6622cab68dde08910ef1b038c6e9ddd7-Vகுறித்த வேனில் நான்கு பேர் பயணித்த நிலையில் சிறு காயங்களிற்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

கனடா மற்றும் பல மேற்கு நாடுகளில் இருந்து பல புலன் பெயர் புலிகள் , புலிசார்பு மைத்ரி , மங்கள...

சகல ஆசிய இன மக்களும் இவருக்கு ஆதரவளித்து அமெரிக்காவின் அடாவடிகளை அடக்க துணியும் இவரை பாராட்ட வேண்டும்....

குரங்குகளும் இந்தியாவில் இந்தியர்களை போல் கோழைகளா ??? காட்டு புலி கண்டிப்பாக பாகிஸ்தானில் இருந்து தான் வந்திருக்க வேண்டும்....

எனக்கு தெரிந்து பல கொலை கார குற்றவாளி புலிகள் ஐரோப்பாவில் உள்ளார்கள், தேவை படடால் விவரம் தரப்படும்....

உலகில் இலுமினாட்டிகளின் கட்டு பாட்டில் இல்லாத ஒரே நாடு நோர்த் கொரியா மட்டுமே, ஜப்பானுக்கு புரிய வேண்டும் தனது 250000...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com