ilakkiyainfo

“வீட்டில் கழிவறை இல்லை” – தாய் வீட்டிற்கு சென்ற மனைவி; கணவர் தற்கொலை

“வீட்டில் கழிவறை இல்லை” – தாய் வீட்டிற்கு சென்ற மனைவி; கணவர் தற்கொலை
September 28
06:29 2018

சேலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட மனைவி தனது வீட்டில் கழிவறை இல்லாததால் அவரது தாய் வீட்டிற்கு திரும்பியதால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ர்.

சேலத்தில் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த செல்லத்துரை என்பவரும், தீபா என்பவரும் சென்ற திங்கட்கிழமை திருமணம் செய்துகொண்டனர். பின்னர் தனது வீட்டுக்கு தீபாவை செல்லத்துரை அழைத்து சென்றுள்ளார்.

அப்போது, கணவரின் வீட்டில் கழிவறை இல்லை என்பதை அறிந்த தீபா அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். இதையடுத்து, ‘கழிவறை இல்லாத வீட்டில் வாழ முடியாது’ என்று கூறிவிட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

தீபாவை சமாதானம் செய்து திரும்ப அழைத்து வரும் தனது முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால் கடந்த மூன்று நாட்களாக சோகமான இருந்த செல்லத்துரை புதன்கிழமை நள்ளிரவு விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com