ilakkiyainfo

ஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்!!

ஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்!!
March 30
21:22 2018

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், கதாநாயகியாக நடித்து வரும் படத்தின் கதாநாயகனை படப்பிடிப்பு தளத்தில் தன்னுடைய மடியில் உட்கார வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஸ்ரீதேவி மகள் ஜான்வி இந்தி படநாயகியாக அறிமுகமாகிறார். இவர் நடிக்கும் முதல் படம் ‘தடக்’. இவருடன் நாயகனாக இஷான் கட்டார் நடிக்கிறார். இவர், ஷாகித் கபூரின் தம்பி.

கரண்ஜோஹர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் நடிக்கும் ஜான்வி தனது தாயின் திடீர் மறைவை மறக்கும் விதத்தில் படப்பிடிப்பு தளத்தில் கலகலப்பாக நடந்து கொள்ள முயற்சி செய்து வருகிறார்.

201803301851024627_1_jhanvi-1._L_styvpfஇவருடன் ஜோடியாக நடிக்கும் நாயகன் இஷான் கட்டாரிடம் ஜாலியாக பழகுகிறார். சமீபத்தில் நடந்த படப்பிடிப்பின்போது, ஜான்வி தனது மடியில் இஷானை உட்கார வைத்துக்கொண்டார். இந்த புகைப்படம் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் ஜான்வியும் அவரது மடியில் இருக்கும் இஷானும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். இதுதவிர இஷான் அவருடைய செல்போனை பார்த்துக்கொண்டிருக்க, அவருடைய தலைமுடியை ஜான்வி சரிசெய்யும் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.

இதனால் இருவரும் காதலிப்பதாக வதந்தி பரவியது. ஆனால் அது உண்மையில்லை. யாரிடமும் சகஜமாக ஜான்வி பழகுவார். வேறு காரணம் இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

October 2020
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 

Latest Comments

மூடர் கூட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி பொருளை அள்ளி இறைப்பீர்கள். "மக்கள் சேவையே மகேசன் சேவை ", போய்...

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP...

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் தடுக்கும், ஒரு பெண்ணாக இருந்தும்...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com