ஹோமோசெக்சால் கர்ப்பமாகிவிட்டேன்.. வயிற்றை தள்ளியபடி டாக்டர்களை தெறிக்கவிட்ட கேரள நபர்
கேரளாவின் கோழிக்கோடு நகரை சேர்ந்தவர் 52 வயது அனீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
சிறுவயதில் இருந்து ஹோமோ செக்ஸ் செய்து வருவதாகவும், சமீபத்தில் ஒரு ஆணுடன் ஹோமோ செய்தது முதல் தான் கரு உண்டாகிவிட்டதை போல உணருவதாகவும் அனீஷ் திரும்ப திரும்ப கூறிவந்துள்ளார்.
ஹோமோசெக்ஸ் ஏற்படுத்திய மன உளைச்சல்தான், அனீஷை இவ்வாறு மாற்றிவிட்டது என்பதை உணர்ந்த டாக்டர்கள், மனோதத்துவ நிபுணர்கள் மூலம், தொடர்ந்து கவுன்சலிங் கொடுத்து வர ஆரம்பித்தனர். இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தான் கர்ப்பமாகவில்லை என்று அனீஷ் நம்ப தொடங்கியுள்ளாராம்.
அனீஷ் ஒரு ஹோமோசெக்ஸ் பிரியராக இருந்தாலும், திருமண வாழ்க்கையில், அதனால் பிரச்சினை ஏற்படவில்லை என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment