ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற திஸ்ஸ அத்தநாயக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களை இன்று பகல் அலரிமாளிகையில் சந்தித்ததுடன், அலரிமாளிகையில் ஜனாதிபதி மற்றும் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து பகல் உணவும் உட்கொண்ட போது எடுக்கபட்ட வீடியோ.
ஜனாதிபதித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின் வேட்பாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்ட நிலையில் மஹிந்தவும் மைத்திரியும் சந்தித்து மகிழ்ந்தனர்.
உள்ளே நெருப்பு! வௌியே சிரிப்பு..!
09-12-2014